வேம்படி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மானாங்கானை வல்வெட்டிதுறையைப் வாசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலட்சுமிதேவி விநயாகமூர்த்தி 27-12-22 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வேம்படி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மானாங்கானை வல்வெட்டிதுறையைப் வாசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலட்சுமிதேவி விநயாகமூர்த்தி 27-12-22 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற விநயாகமூர்த்தி (விநாயகம் மாமா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வவிநாயகம் அம்மாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சரவணப் பெருமாள், கனகம்மா ஆகியோர்களின் அன்பு மருமகளும்,
தயாநிதிவேல், காலஞ்சென்ற சாந்தி, தர்மரத்தினம் (சுவிஸ்), இந்திரா பிரிய தர்ஷினி (லண்டன்), காலஞ்சென்ற நிலாயினி, சுமதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் மற்றும்
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, பங்கயற்செல்வம், மாணிக்கவாசகம், தர்மலிங்கம் மற்றும் பவளக்கொடி, சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனியாரும்,
சர்வேஸ், அஸ்வின், அரவின், தியாஷினி, ஹம்சினி, தேனுகா, சாகித்யன், அர்ஷன், கைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் 02.01.23 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக காலை 10 மணிக்கு ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.