வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் மகிந்தினி அவர்கள் 01.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவரான வைரமுத்து சின்னத்தங்கம் (கனடா) அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவார்களான வீரவாகு - கனகம்மா ஆகியோரின் மருமகளும்,
பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
துளசினி(லண்டன்), தீபன்(அவுஸ்ரேலியா), கார்த்தீகேயம் -கரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசமூர்த்தி பிரகாஸ் (லண்டன்), லிடோன்ஸ்ஷா(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓவியா, யாதவி (லண்டன்) அன்புப் பேர்த்தியும்,
ராமதாஸ்(டென்மார்க்), அமுதினி(கனடா), குமுதினி(டென்மார்க்), கமலினி(லண்டன்), றமரட்ணம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசலிங்கம்(புதுக்குடியிருப்பு), லீலாவதி(புதுக்குடியிருப்பு), கமலாவதி(புதுக்குடியிருப்பு), நல்லையா(புதுக்குடியிருப்பு), குணலிங்கம்(லண்டன்), யுகாவதி(புதுக்குடியிருப்பு), விஜயமலர்(லண்டன்), நேசவதி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நறுவிலடி வீதி (மீன்சந்தை வீதி) வல்வெட்டிதுறையில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக பிற்பகல் 04.00 மணியளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.