வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணசாமி சின்னமாமயில் அவர்கள் 05-12-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)
பிறப்பு : 27 தை 1924 — இறப்பு : 5 மார்கழி 2012
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்ணசாமி சின்னமாமயில் அவர்கள் 05-12-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிட்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும், ஒடலி கந்தசாமிதுரை அவர்களின் அன்புச் சகோதரியும், சந்திரலிங்கம், சின்னக்கிளி, சூரியலிங்கம், இந்திரலிங்கம், நிர்மலாதேவி, வேலாயுதம், விமலாதேவி, மோகனதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தீபக், லக்ஷிகா, லக்ஷனா, காயத்ரி, சந்தோஸ் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 06-12-2012 வியாழக்கிழமை அன்று 04:00 மணியளவில் திருச்சி குமரன் நகர், மரியா கார்டன் இல 11/12 இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.