மன்னார் உயிலங்குளத்தை பிறப்பிடமாகவும் மதவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னராசா செல்வராசா (ராஜன்) அவர்கள் இன்று அதிகாலை 27/08/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
மன்னார் உயிலங்குளத்தை பிறப்பிடமாகவும் மதவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னராசா செல்வராசா (ராஜன்) அவர்கள் இன்று அதிகாலை 27/08/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அமரர்களான சின்னராசா செல்வரத்தினம் அவர்களின் அன்பு மகனும்,
நடனசிகாமணி (நடனி) அமரர் கலாநிதிதேவி (கலா) அவர்களின் மூத்த மருமகனும்,
அமரர் அருந்ததி அம்மாவின் அன்பு பெறாமகனும்,
விஜயராணி (ராணி) பாசமிகு கணவரும்,
செந்தூரன்(லணடன்), துவாரகா(கனடா), துஜேந்திரன் (துஜேன்), விதுஷன், அனோஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகாஷ் (கனடா) அவர்களின் ஆசை மாமனாரும்,
சுகிர்தராணி (அம்மன்), ரவிச்சந்திரன்(ரவி),சந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான இந்திராதேவி, உதயகுமார்(உதயன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ராஜன், பாலுக்குட்டி , கண்ணன் , ரதி , மீரா சுதன் ,சறோ, காலஞ்சென்ற ராவ் ஆகியோரின் மைத்துனரும் ,
யோகா, மனோஜா ,சாந்தி, முரளி, குகா, சஜிதா, ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28/08/2023 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.