காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, காலஞ்சென்ற நடேசன், காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தாதேவி, காலஞ்சென்ற மயிலேறும் பெருமான், தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 10-09-2023 அன்று காலை 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் (ஊரிக்காடு) நடைபெற்று தகனக் கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.