யாழ்.அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தேவராஜா அவர்கள் 26-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2014 (சனிக்கிழமை)
யாழ்.அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தேவராஜா அவர்கள் 26-08-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வல்லிபுரம் பொன்னையா, வைராத்தை தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வியாசர்(Medical Student), வசிகர்(South thames College), ரூபவாணி(Nonsuch High School) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தசாமி சிவகங்கை, கனகரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தியாகராஜா சாந்தி(லண்டன்), சுந்தரமூர்த்தி கமலாம்பிகை, சந்திரவதனா சச்சிதானந்தன்(சட்டத்தரணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதாஸ், சிவாஜினி, சுதேஸ், சுகாஜினி, சதீஸ், மிதுலா ஆகியோரின் அன்பு மாமனும்,
சுதர்சன், சயந்தன், சேந்தன், நிரோசன், நிவேதிகா, விபிசா, விசாகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிந்துஜா, ரோஸி, நிசாந்தன், நிரோசன் ஆகியோரி்ன் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை 03/09/2014, 12:15 பிற்பகல் முதல் 02:15 பிற்பகல் வரை 78 Kingston Rd, London SW19 1LA,UK எனும் முகவரியில் நடைபெற்று, அன்று பிற்பகல் 02:40 பிற்பகல் முதல் 03:20 பிற்பகல் வரை Lower Morden Ln, Morden, Greater London SM4 4NU, UK எனும் முகவரியில் thakanam செய்யப்பட்டவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.