மரண அறிவித்தல்
சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி
வல்வெட்டித்துறை நடராஜா வீதியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி அவர்கள் இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவாலிங்கம் தங்கமணியின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற சிங்காரவடிவேல் அவர்களின் மனைவியும்,
கலைமோகன் அவர்களின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் ஊரணி இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் எர்ருக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலைமோகன் 0094 74 0202402