மரண அறிவித்தல்
திருமதி ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை
தோற்றம் 29-09-1946 மறைவு 25-01-2024
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை ( குமாரி ) அவர்கள் 25-01-2024 அன்று காலமானார்.
இவர் காலம் சென்ற செல்வராஜா, செல்வரத்தினம் , தம்பதியினரின் அன்புப் புதல்வியும்
வேலுப்பிள்ளை தெய்வேந்திரம்பிள்ளை இன் அன்பு மனைவியும்
காலம் சென்ற வேலுப்பிள்ளை, முத்தம்மா அவர்களின் மருமகளும்
மைதிலி, ஜனனி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
ரத்னகுமாரி (லண்டன்), ரட்ணராஜா (லண்டன்), செல்வகுமாரி (கனடா) சாந்திகுமாரி , ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருநாவுக்கரசு , காலம் சென்ற ஷியாமலா , ரவிச்சந்திரா , விசுவதாசன் ஆகியோரின் மைத்துனி யும்
காலம் சென்ற ஜீவேந்திரம்பிள்ளை , புவனேந்திரம்பிள்ளை , இந்திராவதி ஆகியோரின் மைத்துனியும்,
Jackson ,quinn ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04-02-2024 ஞாயிறு காலை 8:30
Richard Challoner School Hall, New Malden, KT3 5PA இல்
இந்து சமய கலாசார முறைப்படி ஆரம்பமாகி
11`:15 அளவில்
North East Surrey Crematorium, Lower Morden, SM4 4NU இல்
மெய் அடக்கம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
தொடர்புகட்கு
ரட்ணராஜா (தம்பி) – 0749 191 6399
ரத்னகுமாரி (தங்கை) – 0776 644 4628
விசுவதாசன் (மைத்துனர்) 0743 556 8493