அன்னாரின் இறுதிக் கிரியைகள் 03-03-2024 பிற்பகல் 02.00 மணிக்கு இல 513, அன்புவதிபுரம்,திருகோணமலை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.