வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவி இராசமணி (சின்னவா) அவர்கள் இன்று (09/12/2012) காலமானார்.
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவி இராசமணி (சின்னவா) அவர்கள் இன்று (09 / 12 / 2012) காலமானார்.
அன்னார் காலம் சென்ற செந்தில்வேல் தங்கக்கன்டுவின் தங்கையாரும், காலம் சென்ற ஆறுமுகசாமியின் தங்கையாரும், காலம் சென்ற சக்திவேலின் (சின்னத்துரை) தங்கையாரும் மற்றும் கலாதேவி , நிர்மலாதேவி (குஞ்சு) ஜமுனா (செல்வா), குமரேசன் ஆகியோரின் தாயாரும், காலம் சென்ற குகநேசனின் மாமியாரும், குகதாசன், மேனகா ஆகியோரின் மாமியாரும், செம்பருதி, வித்தகன், உமைநேசன், அபிராமி ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் ஈமை கிரியைகள் 12 / 12/ 2012 புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.