திருமதி சீதாதேவி அருட்சோதி அவாகள் சிட்னியில் இன்று காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2014 (திங்கட்கிழமை)
மரணஅறிவித்தல் - திருமதி சீதாதேவி அருட்சோதி
மலர்வு: 03.12.1938 உதிர்வு: 29.11.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி (இந்தியா), மொன்றியல் (கனடா), Seven Hills, சிட்னி அவுஸ்திரேலியாவை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி சீதாதேவி அருட்சோதி அவர்கள் 29.11.14 அன்று சிட்னி அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான இராமசாமி தையல்முத்துவின் அன்பு மகளும், இராமசாமி சின்னத்தங்கத்தின் அன்பு மருமகளுமாவார்.
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் அருட்சோதியின் அன்பு மனைவியும், அன்பழகன் Seven Hills, சிட்னி அவுஸ்திரேலியா, பாலசூரியா (மொன்றியல் - கனடா), ஜீவராணி (Seven Hills, சிட்னி அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சித்திரா (Seven Hills, சிட்னி அவுஸ்திரேலியா) குணாளினி (மொன்றியல், கனடா), வேலாயுதபிள்ளை (Seven Hills, சிட்னி அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலம் சென்றவர்களான அனந்தலச்சுமி, அனந்தராசா, கமலாதேவி, பாரததேவி, மற்றும் சக்திவேல் (மொன்றியல் கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலம் சென்றவர்களான சிவகுரு, ஈஸ்வரலிங்கம், மோகனதாஸ், திலகவதி, மற்றும் பத்மநாதன் (யாழ்பாணம்) ஆகியோரின் மைத்துனியும், அருண், ஆணந்தி, ஆதித்தன், ராகவி, கேசவி, சங்கவி, ஹரினி, மெலனி, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பா;கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்:
Viewing: Tuesday2nd December, 2014 from 6.30pm to 8.30pm at Guardian Funerals, First Avenue Blacktown.
Funeral Service: Thursday 4th December 2014 at Rookwood Cemetery, South Hall from 1.30pm to 3.00pm.