வல்வெட்டித்துறை கொட்டுப்பச்சை மணல் வேம்படியை பிறப்பிடமாகவும், ஊறணி, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாவவும் கொண்ட ராஐசேகரம் சித்திவிநாயகம் அவர்கள் 2014.12.04 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற ராஐசேகரம் குணபூசணி அம்மா தம்பதியினரின் மூத்தபுதல்வனும், இந்திராணியின் அன்புக் கணவரும், சுபாஜினி, கீதா (அவுஸ்ரேலியா), அமரர் அன்புச்செல்வி, ரமணி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
திருக்குமரன், விஷவரூபன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபில், ராகுல், தேனாவின் பாசமிகு பேரனும், ஞானசுந்தரம், அமரர் செந்திலாதிபன், பாலச்சந்திரன், அமரர் செல்வச்சந்திரன், ஞானச்சந்திரன் (London), அமரர் பிரேமச்சந்திரன் (ரமணன்) ஆகியோரின் அண்ணனும் ஆவார்.
அன்னாரன் இறுதிக்கிரியைகள் 2014.12.05 அன்று அவரது இல்லத்தில் நடைபெறற்று பி;.ப 2.00 மணிக்கு ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.