வல்வெட்டித்துறை ஆதிகோவிலடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வைரமுத்து துரைசாமி (வ.து) நேற்று 13.12.2014 அன்று வல்வையில் காலமானார்.
இவர் நேசமணியின் அன்புக் கணவரும்,
நவமணி, சிவஞானம், வள்ளிநாயகி, சிவசோதி, சிவலிங்கம், இந்திராதேவி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் வீட்டில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து இறுதி கிரியைகள் மயிலியதனை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.