வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி மோகன் அவர்கள் இன்று (22/01/2013) கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா குமாரசாமி மற்றும் குமாரசாமி இராசரெத்தினம்மாள் அவர்களின் அன்பு மகனும் ஸ்ரீரஞ்ஜினியின் அன்புக்கணவனும் ரஞ்சன் மற்றும் யாளினியின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னார் லலிதா, சுந்தரேசன், பவானி, யோகேந்திரன், யசோதரா, மதிவதனி ஆகியோரின் சகோதரனும் ஜெயக்குமார், ரவீந்திரன், ஸ்ரீதரன், நிமலகுமார், சிவானந்தராஜா, ஜெயரஞ்ஜினி, மனோரன்ஜினி, குமாரி, ராஜசுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி .ப 4.00 மணிக்கு நடைபெறும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.