ஓடக்கரை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடசமாகவும் கொண்ட தங்கராசா ஜெயராசா 2015/01/08 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 08/01/2015 (வியாழக்கிழமை)
ஓடக்கரை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடசமாகவும் கொண்ட தங்கராசா ஜெயராசா 2015/01/08 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கராசா வள்ளியம்மை ஆகியோரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறை மகாதேவன் சுந்தரசெல்வி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கலாதேவியின் அன்புக் கணவரும்,
றம்யா, ஜனஞ்சன் ஆகியோரின் அன்புத் தகப்பானரும்,
ரூபானந்தின் அன்பு மாமானரும்,
சிவராசா, செளந்தர ராசா, ஈஸ்வரியம்மாள், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்பிச் சகோதரரும்,
சுந்தரதேவன், கெளரிதேவி, குமாரதேவன், காலஞ்சென்றவர்களான ஞானதேவி, வாசுதேவன் மற்றும் வத்சலாதேவி, விஸ்ணுதேவன், வாமதேவன், பிருந்தாதேவி, பாமினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2015/01/09 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 02 மணியளவில் நடைபெற்று தகனக் கிரியைக்காக சுப்பர்மட இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளவும்.