.
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணவேலுப்பிள்ளை சுதாகரன் 21.02.2015 அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் பூரணவேலுப்பிள்ளை அன்னலெட்சுமி தம்பதிகளின் புதல்வனும்,
விஜயகுமாரியின் (வண்ணக்கிளி) கணவரும்,
ஜெயக்குமாரி, சுகுமார் (சுவிஸ்), ரிஷிகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரர் சாமித்துரை, நிறஞ்சனதேவி, சுலோசனாதேவி, அமரர் சுவர்ணதேவி, பாஸ்கரன் (லண்டன்), ரதிதேவி, யமுனாதேவி, அமரர் தனராஜ், மோகனதேவி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இத்தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.