பருத்தித்துறை, நாகலிங்கம் முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரதி மயிலேறும் பெருமாள் நேற்று முன்தினம் (11.0302015) புதன்கிழமை காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2015 (வெள்ளிக்கிழமை)
திருமதி. ரதி மயிலேறும் பெருமாள்
பருத்தித்துறை, நாகலிங்கம் முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரதி மயிலேறும் பெருமாள் நேற்று முன்தினம் (11.0302015) புதன்கிழமை காலமானார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் இளையாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்.
DR. க. மயிலேறும் பெருமாள் (ஓய்வு பெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
அருண், மயூரன், சிவபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (12.03.2015) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சுப்பர் மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.