அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று 16.03.2015 இன்று மாலை 4 மணியளவில் தகனக்கிரியைக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.