Mrs.Rajasundareswary Kandasamydurai, born in Valvettithurai lived in Colombo, the beloved wife of late Mr.Chellaih Kandasamydurai (Kaddiyar) passed away peacefully at the age of 77 years.
She was the loving mother of late Ravi, Rathi, Ragu, Usha, & Raj and mother-in-law of Karuni, Regina, Dr.Gopalan.
She is fondly remembered by her grand sons Harytharan, Sivaraman, Atchuthan, Manoj, Dillan & her grand daughter Dannya.
வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜசுந்தரேஸ்வரி கந்தசாமித்துரை நேற்று 17.03.2015 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா கந்தசாமித்துரை (கட்டியர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற ரவி, ரதி, ரகு, உஷா, ராஜ் ஆகியோரின் தாயாரும், கருணி, ரெஜினா, Dr.கோபாலன், ஆகியோரின் மாமியாரும்,
ஹரிதரன், சிவராமன், அச்சுதன், மனோஜ், டில்லான் ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை 19.03.2015 அன்று கல்கிசையில் அமைந்துள்ள Mahintha Parlour இல் இடம்பெறவுள்ளது.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினர் வேண்டிக்