வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாக கொண்ட அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் - வல்வெட்டித்துறை) அவர்கள் 14.03.2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாக கொண்ட அருணாசலம் பாலசிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர் - வல்வெட்டித்துறை) அவர்கள் 14.03.2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அழகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், மற்றும்
அன்னாரின் பூதவுடல் 21.03.2013 அன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பின்னர் 9.30 மணியளவில் பெசன்ட்நகர் மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - திருமதி பத்மலோசனா அதிரூபசிங்கம் (இந்தியா) - 00918939551966