கிருஷ்ணபிள்ளை தம்பிராசா
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை தம்பிராசா அவர்கள் 24.05.2015 அன்று காலமானார்.
அன்னார் பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்,
பரமானந்தராசா (பரம்), நவராசா (நவம்), புஸ்பராணி, பிறேமராசா, குகராசா, சீதாராணி, வரதராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோதா, வள்ளிநாயகி, பத்மநாதன், சாந்தினி, அன்புச்செல்வி, சந்தனா ஆகியோரின் மாமாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 04.00 மணியளவில் மயிலியதனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்