இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி சீனிவாச நகர் ஏழாவது மெயின் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட, அமிர்தலிங்கம் செயவர்த்தனா அவர்களின் மாணவி திருமதி பார்வதிப்பிள்ளை அவர்கள் நேற்று 20.06.15 அன்று திருச்சியில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 21.06.15 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஓயாமாரி மயானத்தில் இடம்பெறவுள்ளது.