வடிவழகி திரு வேலும்மயிலும் சரவணமுத்து (சித்திரம் அண்ணா)
பிறப்பு :12 - 04 - 1947 இறப்பு : 20 - 06 - 2015
இலங்கை யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தற்பொழுது திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலும்மயிலும் சரவணமுத்து அவர்கள் 20.06.2015 (சனிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற பழனிவேல் - மீனாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவஜீவன் அவரின் அன்பு மாமனாரும்,
மதுரந்தி, மதுசிந்துஜா, மதுகீர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவீந்தின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவர் மாணிக்கரெத்தினம், நாகரத்தினம், சவுந்திரராஜன்,திவ்வியகுமாரி, செல்வராசா, சிறீராணி, இரத்தினசிங்கம், வசந்திகா, சிவசோதி ஆகியோரின் சகோதரும்,
காலஞ்சென்ற யோகசுந்தரம், காலஞ்சென்ற யோகேந்திரன், இராஜேஸ்வரி, செல்லத்துரைசாமி, நந்தாவதி, ஆனந்தகுமாரன், சுகிர்தவதி, உருத்திரகுமாரன், மஞ்சுளாவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 04.30 மணிக்கு இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியதருகின்றோம்.