வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி நேசமணி (மணி ஆச்சி) 28 -06 - 2015 இன்று காலமாகிவிட்டார்.
சிவஞானம், சிவசோதி, நவமணி, பேபி, வள்ளி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயுமாவார். மற்றும் கதிரமலை, நவம், புவனேஸ், சாந்து, மாலதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.