மரண அறிவித்தல்
திருமதி புவனேந்திரம் ரவிமணி
பிறப்பு : 02 - 05 - 1968 இறப்பு : 01 - 07 - 2015
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரம் ரவிமணி இன்று 01 - 07 - 2015 காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு தங்கரெத்தினம் அவர்களின் அன்பு மகளும்,பொன்னுத்துரை புவனேந்திரம் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.
பிரகாஸ், பிரதாப், பார்த்தீபன், செந்தூரன், கார்த்திகேசன், ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமரர் தர்மகுலராசா, இன்பமணி, ராசமணி, பரமானந்தராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று மாலை 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 0752894822