வல்வெட்டித்துறையின் பட்டக் கலை - Kites in Valvettithurai
Posted Date: 25/12/2012
இலங்கையில் பட்டங்கள் பொதுவாக எல்லா இடங்களில் விடப்பட்டாலும், மிகுந்த கலை நுணுக்கங்களுடன் அதிக பொருட்ச் செலவுகளுடன் பட்டங்கள் விடுதல் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பகுதிகளிலே அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது.
Even though kites are flown Island-wide, Valveittithurai and Point Pedro are popular places for flying Kites in varieties with an art work.
கிறிஸ்மஸ் நிகழ்வைச் சித்தரிக்கும் மின்குமிழ்களால் அலங்கரிக்கப் பட்ட இரு பட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விடப்பட்டுள்ளது. Kites, decorated wiht numerous bulbs, fly higher during X-mas