பிரதம விருந்தினர்கள் வல்வைச்சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கிற்கு, மேளதாள வாத்தியங்களுடன் அழைத்து செல்லப்படுவதைக் காணலாம்.
பாடசாலை மாணவ, மாணவிகளின் நடனம், கோலாட்டம், கவிதை ,நாட்டிய நாடகம், இசை
கம்பிகளின் மொழி ஆசிரியர் பிறேம் குமார் அவர்களினால் உருவாக்கப்பட்டு , இளங்கதிர் கலா மன்றத்தினால் வழங்கப்பட்ட " அறவிட முடியா வட்டியும் அறுந்து விட்ட வாழ்க்கையும்" என்னும் நாடகம்
வல்வை ஹெலியன்ஸ் நண்பர்கள் வழங்கிய "சாப விமோசனம்" எனும் சரித்திர நாடகம்
கலை இலக்கிய மன்றத்தின் 2வது தயாரிப்பான "வர்ணம் " குறும்படம் வெளியிடப்பட்டது.
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் வழங்கிய " அக்கினிப் பெருமூச்சு " எனும் சமூக நாடகம்