வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 3ம் நாளான 13.04.2013 அன்று மாலை 7மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் ஆரம்பித்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் வெள்ளிச்சிங்கம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை இப் படங்களில் காணலாம்.