வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 4ம் நாள் திருவிழா - 14.04.2013
Posted Date: 14/04/2013
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 4ம் நாளான 14.04.201 அன்று காலை 7 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் ஆரம்பித்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விஜய புதுவருடத்திற்கான சிறப்பு பூசைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் தாமரைப்பீடத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை இப் படங்களில் காணலாம்.