வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 7ம் நாள் பகல் இரவுத் திருவிழா - 17.04.2013
Posted Date: 17/04/2013
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 7ம் நாளான 17.04.2013 அன்று பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் சிங்காசனம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்காட்சியை காண ஏராளமான அடியார்கள் வந்திருந்தார்கள். இதனை கீழ் வரும் படங்களில் காணலாம்.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 7ம் நாளான 17.04.2013 அன்று இரவு 7 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் இரட்டைக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்காட்சியை காண ஏராளமான அடியார்கள் வந்திருந்தார்கள். இதனை கீழ் வரும் படங்களில் காணலாம்.