வீதியோர வல்வை வேம்படி அம்மனிலும் நவராத்திரி நிகழ்வு நடைபெறுகின்றது
கீழே படத்தில் காணப்படும் காட்சிகள் வேம்படி என்னும் இடத்தின் பெயரத் தாங்கி நிற்கும் பாரிய வேம்பு மரமும், அதில் அமையப்பெற்ற அம்மனிற்கு நடைபெறும் நவராத்திரி பூசை நிகழ்வும் ஆகும்.
குறித்த காங்கேசந்துறை பருத்தித்துறை வீதி அகலப்படுத்தப்படும் பொழுது, பெயரைத் தாங்கி நிற்கும் இந்த வேம்பு மரம் அகற்றப்படுவது தவிர்க்கப்படமுடியாததாகவிருக்கும்.