வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 15ம் நாளான 25.04.2013 அன்று பகல் 7 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அம்மன், முருகன் மற்றும் பிள்ளையார் மூவரும் தீர்த்தமாடுவதற்காக ஊறணி சமுத்திரத்தை காலை சென்றடைந்திருந்தனர்.
தீர்த்தமாடிய பின் அம்மன் நெடியம்பதி விநாயகர் கோவிலைச் சென்றடைந்து உடனேயே அங்கிருந்து அம்பிகை ஆலயம் நோக்கி திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரகிரகணம் காரணமாக வழமையாக நடைபெறும் இந்திரவிழா நடைபெறவில்லை.