வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் நடைபெற்ற பூங்காவனம் - 27.05.2013
Posted Date: 28/05/2013
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 27.05.203 திங்கட்கிழமை அன்று மாலை பூங்காவனத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த பத்து தினங்கள் நடைபெற்றிருந்த இவ் வருடாந்த மகோற்சவத்தின் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31.05.2013) கற்பூரத்திருவிழாவும் நடைபெறவுள்ளது .
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 800M தொலைவில் உள்ளது.