வல்வெட்டித்துறையில் மிகவும் பக்தியுடன் நேர்த்திக்கடனாக கரகம் எடுத்தல் என்னும் நிகழ்வு வருடந்தோறும் நிகழ்ந்து வருகின்றது.
பெரும்பாலும் வல்வை ஸ்ரீ முத்திமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தையொட்டிய ஏப்ரல் மாதத்தில் அதிகமாக இது விளங்கி வருகின்றது. கீழே படங்களில் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த கரகம் எடுத்தலைக் காணலாம்.