மொபைல் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக பரவி வரும், "நீங்கள் செலுத்தாத போக்குவரத்து அபராதம் உள்ளது" (Final payment reminder stage) என்று கூறும் மோசடி செய்தி குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய செய்திகளில் உள்ள இணைப்புகளை (links) திறக்கவோ, தனிப்பட்ட அல்லது வங்கி தகவல்களை வழங்கவோ வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.