Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வயித்தியலிங்கப்பிள்ளை

 
வயித்தியலிங்கப்பிள்ளை
Vaithilinkap pillai - First remarkable identitiy of Valvettithurai 
 
அபிதா சிந்தாமணி (இந்தியா) என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்திலிருந்து 
 
"வைத்திலிங்கம் பிள்ளை  இவரூர் யாழ்பாணத்திலிலுள்ள வல்லிபட்டித்துறை ஆகும். சமயம் சைவம் ஆகும். காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. சிவசம்புப் புலவர் மாணவர். சிந்தாமணி, நிகண்டு முதலியனவும், கந்தரலங்கார முதலிய உரை நூல்களும், சைவ மகத்துவ பாநு, முதலிய கண்டன நூல்களையும் இயற்றியவர். 
 
சீர்செறிசெஞ்சடைக்கட்டிகழ்மதிப் பிளவு தாங்கும், ஏர் செறி கரிமுகன்றனினைமலரடியை யேந்தி, நேர்செறி இளைஞரோர் சொற் கொருபொரு நேரா யோரப், பார் செறி நிகண்டு சிந்தா மணியெனப் பகர்வனென்றே - என்பது சிந்தாமணி நிகண்டு காப்புச் செய்யுள்".

===============================================================

வைத்திலிங்கம் பிள்ளை, ச. வல்வை - Vaithilingam Pillai (1843 - 1901):
 
வல்வெட்டித்துறையில் பிறந்த சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். பாரதி நிலைய முத்திராட்சகசாலை (அச்சகம்) நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878இல் "நிம்பியாகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். "சூரபத்மன்" என்ற நூலுக்கு உரை எழுதினார். "சைவ அபிமானி" என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார்.
 

முறை

செல்வச் சந்நிதி முறை

நிகண்டு

சிந்தாமணி நிகண்டு (1876)

பதிகம்

வல்வை வைத்தியேசர் பதிகம்

புராணம்

சாதி நிர்ணய புராணம்

 

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Dec - 2021>>>
SunMonTueWedThuFriSat
   1
2
34
56
7
8
9
10
11
12131415
16
17
18
19
20
21
22
2324
25
2627282930
31
 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai