வழமையை விட சற்று முன்னதாக ஆரம்பித்திருக்கும் வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலநிலையால், நேற்றும், நேற்றைய முன்தினமும் யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில், வல்வெட்டித்துறை உட்பட, மழை பெய்திருந்தது.
இலங்கை வானிலை அவதான நிலையத்தின் தகவல்களின்படி யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில், மதியத்திற்கு பின்னதாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவப் பெயர்சிக் காற்றானது நாட்டின் வடகிழக்குப் பகுதிகளுக்கு, ஐப்பசி முதல் மார்கழி வரை சராசரியாக 1250mm அளவிலான மழை வீழ்ச்சியை கொண்டு வருகின்றது.
வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலநிலையானது வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் 'மாரி' என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.