ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் – திரைநீக்கம் செய்த ரஜன் ஆனந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2017 (சனிக்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள வல்வை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
நிகழ்வில் அடிக்கல் நாட்டும் வைபவ பெயர்ப் பலகையை குமார் ஆனந்தனின் மூத்த மகன் ரஜன் ஆனந்தன் திரை நீக்கம் செய்து வைத்தார்.
திரு.ரஜன் ஆனந்தன் கூகிள் இந்தியாவின் தற்போதைய தென்கிழக்காசியா இந்திய google நிறுவன உபதலைவர் நிர்வாக பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.