Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வாசகர்கள் கருத்துக்கள்/ Readers Comments


Dear Admin

It is nice to see this kind of site in the web. I am from south but have interacted with lots of people in Mulathivu and Killinochchi. Specially poor. Your videos and photos gave me some ideas about the northern tip of the country.

Congrats for good work

Ranjith
 
Ranjith Samarasinghe
ranjith.kap@gmail.com
கௌரவ ஆசிரியர் அவர்களுக்கு,

வெற்றி விழாக்கானும் உங்களுக்கு இனிய அன்புகளை தந்து

நேற்றைய செய்தியில் எம் இணையம் புதிய வடிவம் பெறுவதாக தகவல் தந்திருந்தீர்கள். வரவேற்பான விடையம்.

உங்கள் புதிய வடிவத்தில் வல்வையர்களின் கலைச்சேவையின் ஒரு பகுதியாக நீங்கள் இசைத்துறையை தெரிவு செய்யலாம். எங்கள் இணையம் தாய்க்குலம் வரை சென்றடைய வேண்டுமாயின் எல்லோரும் விரும்பு இசையின் மூலம் செல்வதற்கு முயற்சிக்கலாம். வல்வையின் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் புலம்பெயர் தேசத்து மன உழைச்சலை போக்குவதற்காவும் வல்வையர் இணையங்களை ஒரு நாளைக்கு நாலு ஜந்து தடவைகள் தன்னும் திறந்து மூடுவோம்.

வல்வையர்களின் தாய்க்குலம் ஒரு விகிதத்தினர் தன்னும் திறந்து வல்வையர் இணையங்களை பார்பார்களோ தெரியாது. ஆனால் ஒரு சில மணிநேரங்கள் செலவு செய்து முக்கியமாக இசை நிகழ்ச்சிகள் நாடகங்கள் பெரும் விருப்பங்களுடன் பார்ப்பார்கள்.

வல்வையர் சமுதாயம் முழுவதையும் இசையின் மூலம் மிகவும் குறுகியகாலத்தில் எம் பக்கம் அரவனைத்துக் கொள்ளலாம். இதற்காக நாம் நடுவில் எம் இணையத்தில் பிரதான பகுதியில் ஊர் பாட்டுக்காரர் அல்லது வல்வையர் பாடுவோம் அல்லது வேறு நல்ல வரலாற்று பெயர்களுடன் வீடீயோ பகுதியை புதிதாக அமைத்து வல்வையர்களை ஒரு பாடலை தரவிறக்கம் செய்யலாம்.

புலம்பெயர் தேசத்தில் பல பேர்களிடம் இருக்கும் கைத்தொலைபேசிகள் மூலமே இலகுவாக அனுப்பி விடுவார்கள். ஆரம்பத்திலேயே எமக்கு வரும் வரிசைகளின் படி ஒருவருக்கு ஒருபாடல் ஒரு நாள் படி அஞ்சல் செய்வோம் என்ற நிபந்தனைகளை முன் கூட்டியே அறிவிக்கலாம்.

நேற்று ஒரு மரணவிட்டில் ஒரு சில ஊர் பெண்களுடன் கதைத்த போது எங்கள் இணையம் இருப்பதைப் பற்றியே தெரியவில்வை. பழைய வல்வை இணையத்தைதான் பார்ப்பதாகவும் பதிவேற்றங்கள் செய்வதில்லை என்று வெறுப்பு அடைந்தார்கள். இது ஒரு உதாரணம் மட்டும்.

இங்கு லண்டனில் பல வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் கி.செல்லத்துரையின் முயற்யில் ஒரு பெரும் இசை விழாவை நடாத்தி இருந்தோம். யுரிப் இணையத்தில் மாமாச்சிகுச்சம் என்ற பகுதிக்கு சென்று பார்வையிடலாம். வல்வை சம்பந்தமான 200க்கு அதிகமான விடியோ பகுதிகள் உள்ளது.
 
சே. செ. தெய்வச்சந்திரன், Date: 18/10/2014
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.

கோவில் என நல்ல தமிழ் சொல் இருக்கின்ற பொழுது ஆலயம் தேவஸ்தானம் என்ற சமஸ்கிரத சொற்கள் பாவிப்பதை தவிற்குமாறு மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். மற்றும் நீங்கள் தமிழ் என்று எழுவதில் கூடுதலானவை சமஸ்கிரத பெயர்கள் என்பதையும் பணிவுடன் தெரியப் படுத்துகின்றேன்.

நன்றி
 
ச.பெ.ராஜ்குமார், Canada, 03/10/2014
வல்வையின் பிரபலங்கள் என்ற தலைப்பில் நீங்கள் எடுத்துள்ள முயற்சி இணையப்பக்கத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.

வாரத்திற்கு ஒரு தடவை பார்த்த என்னுடைய மனதில் புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் தினசரி பார்க்கும் நிலைக்கு வந்துள்ளேன்.

வல்வையின் எத்தனையோ பிரபலங்களை அறிந்த என்னால் இவரை இம்முறை வெளியான மாணிக்கவாசகரை அறிந்திருக்க முடியவில்லை.. எழுதிய அண்ணன் சத்துருசங்கார வேலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்று வல்வைபற்றி பேசுவோரும் எழுதுவோரும் பயணிக்க முடியாதளவு ஆழமும், அகலமும் வல்வையின் சரித்திரத்தில் புதைந்து கிடக்கிறது.

காங்கேசன்துறையில் இருந்து ரயில் வண்டி ஏறிய ஒருவர் பொல்காவலையில் இறங்கி நின்று வந்த இடத்தை மறந்து பொல்காவலையை பேசுவதுபோல இன்றய வாழ்வு மாறியிருக்கிறது.

ஆகவே வேர்களை அடையாளம் காட்ட இதுபோன்ற முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவை.

வல்வையின் வரலாற்றை பதியும் முயற்சிகளில் காலத்திற்குக் காலம் ஈடுபடும் பணியாளருக்கு இதுபோன்ற எழுத்துக்களே உதவியாக அமையும்.

அதேவேளை இதுவரை வல்வைபற்றிய எழுதிய எழுத்துருவாக்க மரபில் புதியதோர் பரிணாமும் ஆரம்பிக்கப்பட வேண்டியிருக்கிறது.

உலகப்பந்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற ஒப்பீட்டு அடையாளம் இருக்கும்போதுதான், எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் வல்வையை நிலை நிறுத்த வசதியாக அமையும்.

நமது வல்வையைவிட குறைவான இலக்கைத் தொட்ட உலக நாடுகளின் பல ஊர்கள் உலகப்புகழ் பெற்றுவிட்டன.

உதாரணம் ஒன்றுமே செய்யாத நொக்கியா என்ற பின்லாந்து ஊர் கைத்தொலைபேசியால் நொக்கியா என்ற ஊர் உலக மக்களால் உச்சரிக்கப்பட்டது எப்படியென்று சிந்திக்க வேண்டும்.

டெசேட் ஒப் த விலேஜ் என்ற இரண்டாம் உலக யுத்த உலகக் காவியத்தில் இடம் பெற்ற ஊர்போல உலக இலக்கியமாக இடம்பெறக்கூடிய தகுதி வல்வைக்கு இருக்கிறது.

வல்வையை உலகத்தின் உச்சிப்புள்ளிக்கு கொண்டு செல்ல எடுக்கப்பட்ட உலக வல்வை ஒன்றியம் அப்படியொரு நோக்கத்தை கொண்டிருந்தும் அதை எம்மால் புரிய வைக்க முடியவில்லை.

வல்வையை வல்வையருக்குப் புரிய வைப்பது ஒரு பணி.. வல்வையை உலகத்திற்கு புரிய வைப்பது இன்னொரு பணி.

புக்கர் பரிசு பெற்ற அருந்ததிராயுடைய நாவல் ஒரு கோயில் கிராமத்தை உலகத்திற்கு புரிய வைத்தது.

அதை வெற்றி நாவலாக மேலை நாடுகள் தேர்வு செய்தபோது உலகத்தின் முக்கியமான நிகழ்வுகள் நடந்தபோது உ.ம் வியட்நாம் போரில் அமெரிக்கப்படைகள் நகர்ந்ததற்கு அமைவாக அந்த நிகழ்வுகளுடன் பொருத்தியிருந்ததால் வெளிநாட்டவரால் அதை உணர முடிந்தது.

அப்படி வல்வை உலக ஊர்களின் வளர்ச்சியுடன் பொருத்தப்பட வேண்டும்.

அண்மையில் வல்வைக்கு போன் செய்து நண்பர் ஒருவருடன் பேசியபோது அவர் வல்வையில் வாசிப்புபழக்கம் குன்றிவிட்டதாக தெரிவித்தார்.

யாழ். நூல்நிலையம் எரிந்ததாக அழும் நம்மவர் அதைவிட பல சிறந்த நூல்கள் நமது சிதம்பரா நூல்நிலையத்தில் இருந்ததை அடையாளம் கண்டு சொல்லவில்லை என்பதையும் நாம் இன்னமும் பேசவில்லை.

இந்தியாவிலிருந்து வள்ளங்களில் நம்மவர்களால் இறக்கப்பட்ட நூல்களை வாசித்த வல்வையின் வாசிப்புப் பாரம்பரியத்தையும் வளர்க்கும்போதே இத்தகைய படைப்புக்கள் வல்வை மக்களையே சென்றடையும்.

எழுதும்போது இவைகளையும் மனதின் மூலையில் இருத்தி எழுதினால் பணி மிக உயரத்தைத் தொடும்.

மகிழ்ச்சி.
 
கே.எஸ்.துரை டென்மார்க்.
06th Feb 2014, Via email
Well done and Kind Wishes to VVT ORG Team
 
Anpudan,
Aravinthan/Thailand
(Muralee, A.M.School Lane, Valvettihurai)
02th Jan 2014, Via email
Personal thanks for your commitment in the media field & the special credit for your media support (Writings & Photos) in this election period.

Keep up your great job.
 
Thanks again.
Ravi, 22nd Sep 2013, email
A very interesting and informative website. This area is great for tourists who like to get off the beaten track - is there a beach side hotel or guesthouse in the area?
 
Mark Bibby , 27th July 2013, email
Dear Admin,

First of all my heartiest well wishes for your excellent efforts to bring out a lot about Valvai from various angles/directions/aspects.

I have noticed t in the recent past that a few gentlemen were highlighted for their achievements which had raised the glory to Valvai.

Kindly Note that there was a person who had great achievement in education & Profession, was from our very own Valvai, totally forgotten, unaware about him or may be willfully ignored by our community for known narrow minded reason..

His name is Cinmayananthaguru Manikavwasakar.

His juvenile period residence was just in the proximity of Eastern boundary of the VVT Army camp ( prior the army camp expansion in 1984).

He was an old student of Chithampara College VVT as well as Hartley College Point Pedro.

Holder of university degree. Successfully passed the CCAS examination. Served as A.G.A (remember, it was not the current A.G.A or D.S. post It was superior to the current) . later promoted G.A (also served as G.A. of Hambanthota in 1960s). Thereafter Permanent Secretary of many of the Government ministries until retired.

He was the person who held a highest degree of the Govt. ranks/posts so far from Valvai. origins.

How many of us know about his achievements?
 
Kind regards
Capt. S.Manivannan, Colombo, 29th July 13, Via email
Dear Admin,

You asked why VVT is behind in education? (What are the root causes of our failures)

As a experience adult problem solver, I tell you the secret: most of time the answer is inside the question.

If we see inside ourselves you will see:

The narrow minded culture:

Not working
Not working dispassionately
Not working collaboratively
Not working systematically
Not working in an unbiased manner
Not working for all

In my view, we need to come out of our self-inflicted barrier and see the world. The world will help us.

Are we ready for it?

Believe me: if VVT change its culture it will be written in history once more.

We cannot seek peace at the loss of children's life.
 
With love
Rajendra (Master),
From UK,
Via email, 04th May 13
அன்புள்ள இணையத்தளப் பொறுப்பாளருக்கு, வணக்கம்!

உங்கள் இணையத்தளம் மற்றைய தளங்களைப் போலல்லாது வித்தியாசமானதாகவும் பலரின் ஆக்கங்களுக்கு ஊக்கமளித்து வருவதையும் வல்வையின் வளர்ச்சியை கருத்தில் கொள்வதையும் கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது.
 
Kalankarai Vilakam, 28th May 2013, email - kalankaraivilakam@gmail.com
அன்புள்ள இணையத்தளப் பொறுப்பாளருக்கு, வணக்கம்!

உங்கள் இணையத்தளம் மற்றைய தளங்களைப் போலல்லாது வித்தியாசமானதாகவும் பலரின் ஆக்கங்களுக்கு ஊக்கமளித்து வருவதையும் வல்வையின் வளர்ச்சியை கருத்தில் கொள்வதையும் கவனிக்கக் கூடியதாக இருக்கின்றது.
 
Kalankarai Vilakam, 28th May 2013, email - kalankaraivilakam@gmail.com
Your work is very good.
 
S.Vaiguntharasa, Thirichchi, India. Via email, 15/05/2013
எமது PM FOUNDATION இன் செயல் வடிவத்திற்கு உங்களின் பாராட்டுக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கின்றது. தங்களின் இணையம் மூலம் எமது முயற்சிகள் மேலும் வளர்ந்து, எமது ஊருக்கு நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்திக்கிறோம்.

வளர்க உங்கள் உன்னதமான இணைய சேவைகள்.
 
நன்றி,
நிர்வாகம்
PM FOUNDATION (LONDON)
02/05/2013
வல்வை மண்ணில் பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை? பெண்களுக்கு ஏற்ற இந்த விளையாட்டுக்கு முக்கியம் கொடுக்காமல் ஆண்களுக்கேற்ற கரப்பந்தாட்ட விளையாட்டை ஏன் ஊரில் பெண்களுக்கு பழக்கி போட்டிகளுக்கு கொண்டு போகின்றார்கள்? பூப்பந்தாட்ட விளையாட்டை ஊரில் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் வளர்க்க நடவடிக்கை எடுப்பீர்களா?
 
இவ்வண்ணம்,
வல்வைதாசன், via email, 29th of Mar 2013
தங்களின் இணையம் மூலமாக உலகில் உள்ள வல்வை மக்களுக்கு சென்.செபஸ்தியர் தேவாலய நிலையைத் தெரிவித்ததோடுமட்டுமில்லாமல் அனைவரது ஆதரவோடும் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கவேண்டும் என மீண்டும் உங்களின் இணைய வாயிலாக அறிவித்து ஊக்கப்படுத்தியதிற்கு என் சார்பாகவும், தேவாலய நிர்வாகம் சார்பாகவும் நன்றிகள்.
 
அன்புடன்,
கு.பிறேம்குமார் (KP)
K.Premkumar, Londan, Via email, 09th Mar 2013
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்ற இளைஞர்களின் இசை, ஓவிய பயிற்சிப்பட்டறை தொடக்க விழா செய்திகளை உங்கள் இணையத்தில் வெளியிட்டு ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

உங்கள் இணையத்தின் சேவைகள் மேலும் தொடர, கலை கலாச்சார இலக்கிய மன்றம் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்!
 
அன்புடன்,
கு.பிறேம்குமார்.(KP)
K.Premkumar, Londan, Via email, 17th Feb 2013
வணக்கம் சகோதரர்களே!

எனது சிறு முயற்சிக்கு மதிப்பளித்து,வல்வை கிறிஸ்தவ தேவாலயச் செய்தியை உங்கள் இணையத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!!

வல்வையின் வளர்ச்சிப்பணிகளுக்கு valvettithurai.org இணையம் செய்துவரும் மகத்தான சேவைக்கு எனது பாராட்டுக்கள்.உங்களின் இந்தப்பணி மேலும் வளர வாழ்த்துகிறேன்....
 
நன்றியுடன்,
உங்கள் சகோதரன்
கு .பிறேம்குமார் (KP)
K.Premkumar, Londan, Via email, 03th Feb 2013
வணக்கம் உறவே,

வல்வெட்டித்துறை. ஓர் இணையம் நடாத்தும் எனது உறவுகளுக்கு, உங்களின் இணையம் அண்மையில் ஒரு நண்பரின் அறிமுகத்தில் பார்க்ககிடைத்தது. அதன்பின் தினமும் உங்கள் இணையத்தை பார்ப்பது எனது வேலைகளில் ஒன்றாக இருக்கின்றது.

சந்தோசமாக இருக்கின்றது. உங்களின் வேலைப்பளுவுக்குள்ளும் இப்படி ஒரு இணையத்தை நடாத்தும் உங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.
 
நன்றி
அன்புடன்
ச.ச.முத்து
S. S. Muththu, Via email, 19th Jan 2013
சமீபத்தில் நடைபெற்ற பட்டப்போட்டியில் (டிராகன், பறக்கும் மீன்) ஆகிய பட்டங்களைப் பறக்கவிட்டு பரிசில்கள் பெற்ற, உலகுடயவர் இளையர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

இவர்களின் இந்தக் கலை ஆர்வம் மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

வெளியூர்களில் இருந்து பெருந்திராளன மக்கள் இந்தப் பட்டப்போட்டியை காண, வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் கூடியதை பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது. உதயசூரியன் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டத்தப் பார்க்கும்போது வெளியூர்களில் இருந்து வந்திருந்த மக்கள் தொகையை ஊகிக்கமுடிகிறது. வல்வையில் இனி வரும் காலங்களில், இந்தப் பட்டப்போட்டி மிகவும் பெரிதாகப் பேசப்படப்போவது உறுதி.
 
அன்புடன்,
கு.பிரேம்குமார்
K.Premkumar, Londan, Via email, 19th Jan 2013
தங்கள் இணையத்தில் சமீபத்தில் வெளியான வல்வையின் கலை கலாச்சார இலக்கிய கலா மன்றம் நடாத்திய கலைப்பெருவிழா மற்றும் வல்வை குழவிகள் கலா மன்றம் நடாத்திய வல்வையில் நடைபெற்று வரும் கலை நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. இவர்களை நாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

கலை கலாச்சார இலக்கிய மன்றம் திரு மகிந்தன் திரு சுலக்ஷன் மற்றும் நண்பர்கள், இவர்களுக்கு துணை நிற்கும் வல்வையின் முன்னாள் நாடக கலைஞர்கள், மற்றும் குழவிகள் கலா மன்றம் திரு .வெற்றிவடிவேல் ராஜேந்திரன் மற்றும் அவரின் நண்பர்கள் மூலம் வல்வையில் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தப்படவேண்டும். மேலும் மேலும் வளர, இவர்களுக்கான உதவிகள் பல, கூடிய விரைவில் கிடைக்கப்பெற நான் முயற்சி எடுக்கிறேன். வழி பிறக்கும்! நம்பிக்கையுடன் இருங்கள்.

திரு.வெற்றிவடிவேல் ராஜேந்திரனின் திறைமைகளை வெளிப்படுத்தியதிற்கு நன்றிகள். தங்கள் இணையம் மூலம் எமது ஊரின் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளிவருவது சிறப்பு.
 
அன்புடன்,
கு.பிரேம்குமார்.
K.Premkumar, Londan, Via email, 17th Jan 2013
வல்வையர் வரலாற்றில் பதிவாகி எம் மக்களின் பெருமைகளையும் மகிமைகளையும் தினசரி தரிசனம் தரும் உங்களுக்கு எம் நல்லாசிகள்.

வல்வையர் வாழ்வியலில் இரண்டர கலந்து கொண்டிருக்கு எமதுஇணையத்தளங்கள் வல்வை மண்ணுக்கு உரித்தான புகைப்படங்களை வெளியிடுசெய்யும் போது உங்கள் உங்கள் முகவரிகளை அசிங்கமான முறையில் மிகவும்பெரிதாகவும் முக்கிய அம்சங்கள் மறையும் படியும் பிரசுரம் ஆகின்றது. தயவுசெய்து இம்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

எம் மண்ணின் எங்கள் ஊரின் வரலாறு மிகவும் தொன்மைவாய்ந்தது. நவினகால ஆய்வாளர்களுக்கும் இன்னும் நூறு வருடங்களுக்கு பின்னரும் ஆய்வுசெய்யப் போபவர்களுக்கு அழகான ஆணித்தரமான தரவுகளை பதிந்துவிட்டுச்செல்ல வேண்டியது பத்திரிகை தருமத்தின் கடமை. சாதாரண பத்திரிகைகளைப் போல் நீங்களும் புகைப்படங்களை வெளியீடு செய்வதுடன் உங்கள் கடமை முடிகின்றது. புகைப்படம் எடுப்பவர் உங்களிடம்ஒப்படைப்பதுடன் அவர் வல்வை மண்ணுக்கு செய்யும் கடமை நிறைவுபெற்றுவிடும். அவர் எடுத்த புகைப்படங்களுக்காக அவரின் பெயர்களைபிரசுரிப்பதும் நன்றி பாராட்டுவதும் உங்கள் தகமையை பொறுத்தது.

உங்கள் இணைத்தில் புகைப்படத்தில் உங்கள் லோகோவை சிறிதாக ஏதாவதுஒரு மூலையில் விரும்பினால் பதிவும் செய்யலாம்.

உங்களால் இனிவருங்காலங்களில் வல்வை மண்ணுக்குரிய புகைப்படங்களுக்குதகுந்த மதிப்பு மரியாதையும் தருவீர்கள் என நம்புகின்றோம்.
 
வல்வை வாசத்துடன், சோ.செ.தெய்வச்சந்திரன், வல்வை மாமாச்சி
S.S.Thivachandran, Via email, 9th Jan 2013
HAPPY PONGAL!!!!

Dear friends!

You are doing excellent job!! we expect more from you..keep going on.

Thank you for the published our valvettithurai church christmas celebration photos.but we are worrying about the condition our church in valvettithurai. I think we all should help our christian community in VVT to refurbisment work of this church. I was spoken with, Mr. kulanayagam and Mr.Akamanithevar about that church's refurbishment workson 13/01/13. They are very happy to talk with me, and encourage me.

Kulanayagam anna said,they already finished the interior works. but exterior, front side and the painting works are still remaining,they need money( 5-6 lakhs) to complete the works.if you published this message in your website,many people will come forward to help this project.and you can contact me for any kind of help for our valvettithuarai related matters,I am always happy to help you.
 
K.Premkumar, Londan, Via email, 14th Jan 2013
Highly appreciatable, where we have useful information and i hope our youngsters will get the maximum benifit out of it. Keep it up.

I would like to highlight that, few articles are directly uploaded from various sources with some spelling and gramatical mistakes, please concentrate before upload.

If possible, you could flash the new event/ news that may be attractive and add little value to your website.
 
Nitharasundram Mugunthan (IT), Colombo, Via email, 28th Dec 2013


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2042>>>
SunMonTueWedThuFriSat
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai