வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நேற்றைய தினம் இரவு நடைபெற்றது. மாலை 7 மணியளவில் ஆரம்பமான விசேட பூசைகளைத் தொடர்ந்து, சப்பறம் வீதியுலா இரவு இடம்பெற்றது.
உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், பலர் அங்கப் பிரதற்சனை மற்றும் அடி கழித்தளிலில் ஈடுபட்டனர்.
வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று நண்பகலும், தீர்த்த திருவிழா நாளையும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை இரவு ''இந்திர விழா'' சிறப்பாக இடம்பெற ஆயுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.