இந்தத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூடடணியில் வேட்ப்பாளர் ஒருவராக நான் போட்டியிடுகின்றேன் .
கடந்த 38 வருடங்களாக (1986 தொடக்கம்)முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றேன் எனக்கோ அல்லது என் மனைவிக்கோ சொந்த வீடு, சொந்த வாகனங்கள் எதுவும் கிடையாது .
மிகவும் நிதி நெருக்கடியில் எனது பிரச்சார பணிகள் தடைப்படுகின்றது. எனவே தங்களிடம் நிதி உதவி கோரி நிற்கின்றேன்
நீங்கள் விரும்பினால் ஆக்க குறைந்தது 100 பங்களிப்புச் செய்யலாம்
ஆகவே தங்களின் பங்களிப்பை எனது வங்கி கணக்கில் வைப்புச் செய்து எனது பிரச்சாரப்பணிகளை முன்னெடுக்க உதவி செய்யுமாறு அன்பாக வேண்டி நிற்கின்றேன்
M K சிவாஜிலிங்கம் இலங்கை வங்கி , கணக்கு இலக்கம் 774688
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.