தாமரைக் கோபுரத்தில் (Lotus Tower) ஆரம்பிக்கப்படவுள்ள ‘பங்கி ஜம்பிங்’ (Bungee Jumping) குறித்து ஷானிகா சோமதிலக என்பவரால் வரையப்பட்ட காட்டூன் இதுவாகும்.
எதிர்வரும் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள Bungee Jumping என்பதே உலகில் அதிக உயரத்தில் இருந்து கீழே பாயும் இடமாக அமையவுள்ளது. இந்த முயற்சியை 'Go Bungy' என்னும் சிங்கபூரைச் சேர்ந்த நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின் மூலம் இதுவரை 72.3 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிக வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.