1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒபரேஷன் லிபிரேஷன் இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்து 28, 29, 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதலில் திக்கம் பகுதியைச் சேர்ந்த 22 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தப் படுகொலை களை நினைவுகூறும் நிகழ்வு இன்று திக்கம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சம்பவத்தை விபரிக்கும் தியாக தீபங்கள் என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.