வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் வருடாந்த திருவிழா இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 15 தினங்கள் இடம் பெறும் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத்திருவிழா 25ஆம்திகதியும், சப்பரத் திருவிழா 29 ஆம் திகதியும், தேர்த் திருவிழா 30 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து 31 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம் பெறவுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றத் திருவிழாவின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.