கணபதி படிப்பகத்தின் 51வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2018 (வியாழக்கிழமை)
வல்வை கணபதி படிப்பகத்தின் 51வது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை 03/03/2018 அன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டமானது பிற்பகல் 4.00 மணிக்கு கணபதி பாலர் பாடசாலையில் நடைபெறவுள்ளது. அங்கத்தவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.