வல்வை விளையாட்டுக் கழகத்தின் புதிய உறுப்பினர் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/12/2022 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தில் ( மரக்கறி சந்தைக்கு மேல்) நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இப் புதிய நிர்வாக சபை உறுப்பினர் கீழே வருமாறு.
தலைவர் :− திரு . சி. ராஜ்குமார்
செயலாளர் :− திரு .சி.ஜெகப்பிரதாபன்
பொருளாளர் :− திரு. அ.அன்பழகன்
உபதலைவர் :− திரு. யோ.மதன்
உபசெயலாளர் :− திரு .வி.உதயகுமார்
உறுப்பினர்கள் :−
1) திரு.சி.பிரகலாதன்
2) திரு.வி.கண்ணன் ( விஷ்பரூபன்)
3) திரு. ர.குகேந்திரன்
4) திரு. சி. உலகராசா
5) திரு.ம.மயூரன்
6) திரு.கி.கண்ணன்
7) திரு.உ.லக்ஸ்மன்
8) திரு.இ.சுரேன்
உதைபந்தாட்டம்.:−
1) திரு.வா.பிரணவன் ( Captain )
2) திரு.பி.தீபன் ( Vice Captain )
மென்பந்தாட்டம் :−
1) திரு.ஜெ.பிரகதீஸ்வரன் ( Captain)
2) திரு. ர. பிரசாந் ( vice captain )
கரப்பந்தாட்டம்
1) திரு.பா.பார்த்தீபன் ( Captain )
2) திரு. வி. சிந்துஜன் ( Vice Captain )
மெய்வல்லுனர்
திரு. ம. மயூரன் ( Incharge )
கணக்காய்வாளர் :− திரு.ர.குகேந்திரன்.
போட்டிக்குழு ( உதைபந்து )
1) திரு.கி.கண்ணன்
2) திரு. தா. சண்முகவடிவேல்
3) திரு.உ.லக்ஸ்மன்
மென்பந்து ( போட்டிக்குழு )
1) திரு.பா.ஜெகன்
2) திரு.செ.விதுஷன்
3) திரு.ம.விதுஷாந்
40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்து :− திரு. யோ.மதன் ( Captain )
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.