வல்வைப் படுகொலைகளின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தி, பஸ் தரிப்பு நிலைய முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுதமிழ்த் தேசியக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் விமலதாஸ் கவிச்செல்வன் தலமையில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் நல்லதம்பி சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மகளிர் அணித் தலைவரான கிருபா மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை பதில் தவிசாளர் ந.பத்மநாதன் ,நகரசபை உறுப்பினர்கள், வலிகிழக்கு உப தவிசாளர் ஜனா ,யாழ்ப்பாண மகநகரசபை உறுப்பினர்கள் குமணதாசன்,சதீஸ் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.