இந்திர விழா 2017- ஊரணி தீர்த்தக்கடற்கரையில் அமைக்கப்பட்ட மேடை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2017 (வியாழக்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற மாபெரும் இந்திர விழாவில், வல்வை ஊரணியில் கடற்கரையை அண்டி மேடை அமைக்கப்பட்ட இசைக்கச்சேரி இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்ப இடமாகவும் தீர்த்தோற்சவம் இடம்பெற்ற பகுதி என்பதாலும் இந்த இடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.