எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டப்போட்டிக்கான அறிவித்தல் ஒன்றை வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இப்போட்டியானது எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று (14.01.2014) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இப் பட்டப்போட்டிக்கு வயது வேறுபாடு இன்றி எவரும் பங்கு பற்ற முடியும் என்பதுடன், இதற்கான முடிவுத்திகதி 12.01.2014 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.