வேலும்மயிலும் பவுண்டேசன் நிறுவுனர் வேலும்மயிலும் தயானந்தராஜா அவர்களின் பணிப்பிற்கமைய வேலும்மயிலும் பவுண்டேசன் நிறுவனத்தினரால் 15.08.2022 அன்று பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்து மற்றும் சில சத்திரசிகிச்சை மருத்துவ பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
வைத்திய அதிகாரி வைத்தியர் V.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேலும்மயிலும் பவுண்டேசன் தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு.T.சிவகுமாரசாமி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.